ஷில்பா ஷெட்டியை முத்தம் வைத்த ரிச்சர்ட் கியரை சொல்லவில்லை. டேய் பற்றிய ஒரு பக்கம் படித்தேன். உலகம் முழுவதும் ஒரே பணம். பாரின் எஸ்சேஞ் அதல பாதாளத்தில் விழுந்து விடும், இது வந்தால். அதிலிருந்த விஷயம் ஒரு பக்கம் கவர்ந்தாலும், பெயர் தூக்கலாக இருக்கிறது. எங்க இருந்து தான் இப்படி எல்லாம் யோசிக்கறாய்ங்களோ.இப்படி ஒரு விஷயம் சாத்தியம் தானா? வெகு ஜனங்களை அடையாமல், இன்னமும் பரிசோதனை கட்டத்தில், சில பேரின் பேச்சு வார்த்தையில் மட்டுமே இருக்கிறது டேய். [...]
‘Economy’ பகுப்புக்கான தொகுப்பு
டேய்
Posted in Economy on மே 8, 2007 | Leave a Comment »