இந்த நாட்டின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றே சில நேரம் தேடினேன். அப்படி ஒரு அந்நியம். ஒரு தடவை ஐரோப்பாவும், யுனைடட் கிங்டமும் ஒன்று தானே என்று கேட்டு, நண்பர்களால் நக்கலடிக்கபட்ட நிலையில் என்னுடைய பிற நாட்டு அறிவு. இருந்தாலும், காதில் கண்ணில் அடிப்பட்ட செய்தி கலக்கமானது, அதில் எஸ்டோனியா அடி வாங்கியிருக்கிறது. கூகுள் நியுஸில் எஸ்டோனியா என்று தேடினால், பொல பொலவென இந்த செய்தி தான்.சைபர் வார் (தமிழில் அர்த்தபடுத்தி கொள்ள வேண்டாம்). இதில் [...]
‘Cyber’ பகுப்புக்கான தொகுப்பு
எஸ்டோனியா
Posted in Cyber on மே 22, 2007 | Leave a Comment »