1996. தூர்தர்ஷன் மட்டுமே பலரின் வீட்டில் இருந்த விஷயம். கலாநிதி மாறன் தமிழ்மாலையில் இருந்து சன் டீவிக்கு சிறிது சிறிதாக மாறிக்கொண்டிருந்த நேரம். எந்த பாடலும், படமும் பிரபலமாக தூர்தர்ஷனின் தயவு அதிகம் தேவைப்பட்டது.
அந்த காலத்தில் பெரிய திரைக்கு வராமல், பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஆல்பம் என்ற புது வடிவத்தை ஒரு 4 நிமிட பாடலில் தமிழ் நாட்டிலும் நுழைத்தவர் அலிஷா. அப்போதெல்லாம்,ஹிந்தி திரைப்பட பாடல்கள் என்னதான் வட நாட்டை புரட்டி போட்டாலும், தமிழ் நாட்டில் டீ கடையில் [...]
‘Album’ பகுப்புக்கான தொகுப்பு
Alicia Chinai
Posted in Album on மார்ச் 30, 2007 | Leave a Comment »