என்னவோ தேவை இல்லாமல், கமலின் அப்பாக்களில் யாரை எனக்கு பிடித்திருந்தது, என யோசனை. வெட்டி யோசனை தான். ஆனால், யோசித்து பார்த்ததில், பிடித்தவர்கள் இதோ,பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை: வீட்டு சாமரத்தில் (சரியான வார்த்தையா தெரியவில்லை, நடு வீட்டில் மாடியை பார்த்தார் போல இருக்கும் கம்பி) மகனை தொங்கவிட்டு பார்க்கும், அழகான அப்பா. சங்கீதம், இதோ இவர்களுக்கு மட்டும் தான் என நினைக்கும் சாதனையாளர். மகன், சாஸ்திரிய சங்கீதத்தை, மரத்தை உடைப்பவர்களிடம் சொஷலிசத்துடன் தந்தன்னானா பாடினால் கண்ணாடியை தாண்டி [...]
‘வெட்டி’ பகுப்புக்கான தொகுப்பு
கமலின் அப்பாக்களில் யாரை எனக்கு பிடித்திருந்தது…
Posted in சினிமா, வெட்டி on ஜூன் 5, 2007 | 2 மறுமொழிகள் »