யாரிது என்று சிலரை பற்றியே நமக்கு தெரிந்து கொள்ள தோன்றும். Google அவர்களுடைய லோகோவை ஏப்ரல் 12 அன்று இவருக்காக மாற்றியபோது, விக்கிபீடியா உதவியுடன் இவரை பற்றி தேடினேன்.
இப்போது சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் மராத்தான் ஒடி கொண்டிருப்பதை, அட இவ்வளவு தானா என நிறைய பேர் நினைப்பதில் ஆச்சரியமில்லை. சம்மருக்கு குளிர் பிரதேசங்களுக்கு போவதெல்லாம் அலுத்து விட்டது. நேராக வான்வெளிதான், இப்போதைய பணம் படைத்தவர்கள்.
1961, மனிதர்கள் பூமிக்கு அப்பால் என்ன என்பதை குறு [...]
‘விண்வெளி’ பகுப்புக்கான தொகுப்பு
Yuri Gagarin
Posted in விண்வெளி on ஏப்ரல் 17, 2007 | 4 மறுமொழிகள் »