ஆல்பிரட் நோபல் மீது எப்போதுமே எனக்கொரு கண் இருந்ததுண்டு. ஆச்சரியம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அனுதாபம் தான். இவர் கடைசி காலத்தில் என்னடா இப்படி செய்து விட்டோமே என வருந்தி இருக்க ஏக காரணங்கள் உலகம் அறிய உண்டு.டைனமைட் போன்ற குட்டிசாத்தானை உலகத்திற்கு பிரசவித்து விட்டு, நல்லது செய்யும் என கற்பனை கண்டுவிட்டார் இந்த அறிவியல்வாதி. இவர் இருந்த காலம் (1833 – 1896), அறிவியலை மக்கள் அரியணையில் வைத்து பார்த்து கொண்டிருந்த நேரம். [...]
‘நோபல்’ பகுப்புக்கான தொகுப்பு
ஆல்பிரட் நோபல்
Posted in நோபல் on அக்டோபர் 14, 2007 | Leave a Comment »