(Thanks – behindwoods)
தலைப்பில் கமல். அப்போது இவர் தான் நடுவரா? தசாவதாரத்தில் விட்டுவிட்ட அவதாரத்தை இங்கே அரங்கேற்றுகிறாரா (கிட்டதட்ட 200 கவிதைகள் எழுதி இருப்பதாக யாரோ எப்போதோ சொன்ன நியாபகம். விகடனில் இவர் எழுதிய கவிதைகள் எப்போதும் சூப்பர் ரகத்திலேயே எனக்கு பட்டது).Vijay Tv – கவியரங்கம் பார்க்க மக்கள் வருகிறார்களோ இல்லையோ, தசாவதார மேக்கப் இல்லாத கமலை பார்க்க கன ஜோராக கூட்டம் கூடும்.
‘நிகழ்ச்சி’ பகுப்புக்கான தொகுப்பு
கமல் கவியரங்கம்
Posted in நிகழ்ச்சி on நவம்பர் 2, 2007 | Leave a Comment »
ரஹ்மான் – 3rd Dimension tour
Posted in சினிமா, நிகழ்ச்சி on ஜூன் 3, 2007 | 4 மறுமொழிகள் »
பக்கோரா – 5$, சமோசாவும் 5$, சிக்கன் ஸ்பைஸி 10$. உங்களுக்கெல்லாம் இரக்கமே இல்லயாடா. யானை விலை விக்கறீங்க, என நொந்து கொண்டே கியுவில் நின்று கொண்டிருந்தோம். சுற்றி நம்மவர்கள் தான். ஆரம்பித்து விட போகிறார்கள், சீக்கிரம் சாப்பிட்டு விட்டு போக அவசரபட்டுகொண்டிருந்தோம். உள்ளே, Blaze குரல் கொடுக்க ஆரம்பித்தார். ரஹ்மான் பெயரை சொல்ல, கியுவில் நின்றிருந்த 3 இளசுகள் (பெண்கள் தான், 25 – 23 வயசுக்கு மத்தியில் தான்), ஏதோ மிதிக்க கூடாததை மிதித்தது [...]
போதும் நிறுத்திக்கலாம்
Posted in அனுபவம், சினிமா, நிகழ்ச்சி on மே 27, 2007 | Leave a Comment »
பெட்டிக்கு வெளியே யோசிங்க(Think-out-of-the-box) என்று பொதுவாக சொல்வார்கள். மாத்தி யோசிங்கப்பா, நீங்க பண்றது எல்லாம் போர் அடிக்குது. அப்படி கண்ணா பிண்ணாவென போர் அடித்த சில…தொடர் படங்கள் (sequel movie)இதை யார் தொடங்கி வைத்தார்கள் என தெரியவில்லை. அவர் இருந்தால், தலைவா, போதும் நீ சொன்னதும், இவங்க அத கிண்டி உப்புமா பண்றதும் என சொல்ல தோன்றுகிறது. இந்த வகை, பெரும்பாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம். பாக்ஸ் ஆபிஸில் மில்லியன் மில்லியனாக கொள்முதல் செய்திருக்கிறார்கள். இப்போதும் அப்படி என்று [...]
மரிகொழுந்தே மதுர மல்லிகை பூவே..
Posted in நிகழ்ச்சி on ஏப்ரல் 20, 2007 | 2 மறுமொழிகள் »
இரு சேனல்களுக்கு இடையே நடந்த அப்பட்டமான மோதலை/போட்டியை காட்டிய நிகழ்ச்சி இது. அத்தனை சிக்கல்களையும் கொஞ்சம் மறந்து விட்டு பார்த்ததில் சிறிது லேசாகத்தான் இருந்தது. பல சமயம், மெல்லிய புன்னகை புரிய மட்டுமே சம்பவங்கள் இருக்கிறது. பக்கத்தில் இருப்பவர் அதிறும் அளவுக்கு சிரித்து பல நாளாகி விட்டது. இந்த நிகழ்ச்சியில் பலர் நாம் அப்படி மாற உத்திரவாதம் கொடுக்கிறார்கள்.
இந்த வடிவேல் கணேஷ் மற்றும் அவரின் நாட்டுபுற பாடலும் நிஜத்திலும் அசத்தல். கிண்டலும், கேலியும், பரிதாபமும் கலந்தே பல [...]