ஆடி விட்டோம்பள்ளும் பாடி விட்டோம்வெள்ளையனை வெளியேற்றியும்விட்டோம்
பிறப்புரிமையை அடைந்தும்விட்டோம்
60 ஆண்டுகள் சுதந்திரமாய் வாழ்ந்தும்விட்டோம்
கடைசியில் தாய் மண்ணையும்விட்டு விட்டோம் !
இன்னமும் கொஞ்ச நாளில் யாருமே இல்லாத நாட்டில் யாருக்கு சுதந்திரம் என்ற கேள்வி வராமல் இருந்தால் சரி.
‘சுதந்திரம்’ பகுப்புக்கான தொகுப்பு
மோகம்
Posted in சுதந்திரம் on ஆகஸ்ட் 15, 2007 | 2 மறுமொழிகள் »