நேரம் கிடைத்த போதெல்லாம் முடிந்தவரை சோம்பேறியாய் இருந்துவிட்டதன் பயன், உடல் சிறிது பெருத்து போய், whole milk வாங்கியவன் இப்போதெல்லாம் 2% fat only milk வாங்க ஆரம்பித்து விட்டேன். சரி விட்டுபோன சினிமா பார்க்கும் பழக்கத்தை மறுபடியும் ரிப்பன் வெட்டி துவக்கி, atleast, அக சோம்பேறிதனத்தை தள்ளி போட முடிவு செய்து BlockBuster’ல் சேர்ந்தேன். பார்த்த படங்கள் (எல்லாம் பழசு தான்) பற்றி குட்டியாக சொல்ல ஆசை.Pursuit of Happyness – உண்மை தழுவிய கதை. [...]
டிசம்பர், 2007 க்கான தொகுப்பு
சில உலக சினிமா
Posted in சினிமா on டிசம்பர் 25, 2007 | 2 மறுமொழிகள் »
2008 முடிவில்…
Posted in GLOBAL WARMING, புதுசு on டிசம்பர் 25, 2007 | 3 மறுமொழிகள் »
இந்திய பொருளாதாரம் பின்னி பெடலெடுத்திருக்கலாம். அமெரிக்க ஜனாதிபதியாக Obama முடிசூடியிருக்கலாம். திமுக ஒரு இளைஞரை (அல்லது அப்படி சொல்லபடுபவர்) தலைவராக்கி இருக்கலாம். United Kingtom’ன் தேசிய கீதம் “God save the king” என மாறி இருக்கலாம். அமெரிக்கா ஈராக்கை இடது வலதாக வளைத்த விளையாட்டை நிறுத்தி அடுத்த பெட்ரோலிய நாட்டின் மேல் நோட்டம் வைத்துகொண்டிருக்கலாம். ஜெயித்த மோடி, அத்வானியை ஜெயிக்க வைக்க ஊர் ஊராக தண்டோரா போட்டு கொண்டிருக்கலாம்.
ஆசிய கணினி மக்கள் அமெரிக்காவை சீ [...]