Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஜூன், 2007 க்கான தொகுப்பு

கண்ணம்மா, நான் இத பத்தி கண்டிப்பா எழுதியே ஆகனும்னு சொல்றியா? ஆமாம் எழுதனும். இதுக்கு வேற எதும் சாக்கு சொல்லபடாது.ஆவி எல்லாம் இருக்கா இல்லையான்னு ஒரு முடிவில்லாம, இதயெல்லாம் கற்பனை பண்ணி எழுதறது கஷ்டம்டா. போட்டோ பாத்து கவிதை எழுத தெரியுது இல்ல, அங்க இல்லயா கற்பனை. எல்லாம் வரும், எழுதலாம். ஏன் இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்ட நீ? அப்படித்தான் பண்ணுவேன், எழுத முடியுமா முடியாதா? உனக்கு ஒன்னு சொல்றேன் கேளு, பதிவுலகம் அப்படின்றது அறிவிக்கபடாத [...]

முழு பதிவையும் வாசிக்க »

இந்த வருடத்தில் எதிர்பார்த்து காத்திருந்த படத்தில் ஒன்று மொழி. வந்து சில மாதங்கள் ஓடி, கேன்ஸ் வரை ஊர்கோலம் போயும் வந்தாகிவிட்டது. அவசரமில்லாமல், இரண்டரை மணி நேரம் இதற்காக ஒதுக்கி, அமைதியாக பார்த்தேன். விமரிசனத்துக்கு ஒன்றும் குறைவில்லாமல், எல்லாரும் பேசியாகிவிட்டது. எப்போதாவது, குடும்பத்தோடு சினிமா பார்க்கும் சில பேர், மொழி பார்க்கவேண்டும் என்று முறுக்கு, மிக்ஸருடன் தியேட்டருக்கு சென்ற பலர், பிரகாஷ் ராஜுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லவேண்டும்.எனக்கு பிடித்ததை பதிவு செய்துவிட நினைத்து இந்த வார்த்தைகள். முதல் [...]

முழு பதிவையும் வாசிக்க »

என்னவோ தேவை இல்லாமல், கமலின் அப்பாக்களில் யாரை எனக்கு பிடித்திருந்தது, என யோசனை. வெட்டி யோசனை தான். ஆனால், யோசித்து பார்த்ததில், பிடித்தவர்கள் இதோ,பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை: வீட்டு சாமரத்தில் (சரியான வார்த்தையா தெரியவில்லை, நடு வீட்டில் மாடியை பார்த்தார் போல இருக்கும் கம்பி) மகனை தொங்கவிட்டு பார்க்கும், அழகான அப்பா. சங்கீதம், இதோ இவர்களுக்கு மட்டும் தான் என நினைக்கும் சாதனையாளர். மகன், சாஸ்திரிய சங்கீதத்தை, மரத்தை உடைப்பவர்களிடம் சொஷலிசத்துடன் தந்தன்னானா பாடினால் கண்ணாடியை தாண்டி [...]

முழு பதிவையும் வாசிக்க »

பக்கோரா – 5$, சமோசாவும் 5$, சிக்கன் ஸ்பைஸி 10$. உங்களுக்கெல்லாம் இரக்கமே இல்லயாடா. யானை விலை விக்கறீங்க, என நொந்து கொண்டே கியுவில் நின்று கொண்டிருந்தோம். சுற்றி நம்மவர்கள் தான். ஆரம்பித்து விட போகிறார்கள், சீக்கிரம் சாப்பிட்டு விட்டு போக அவசரபட்டுகொண்டிருந்தோம். உள்ளே, Blaze குரல் கொடுக்க ஆரம்பித்தார். ரஹ்மான் பெயரை சொல்ல, கியுவில் நின்றிருந்த 3 இளசுகள் (பெண்கள் தான், 25 – 23 வயசுக்கு மத்தியில் தான்), ஏதோ மிதிக்க கூடாததை மிதித்தது [...]

முழு பதிவையும் வாசிக்க »

டாஸ்மாக் பாரை அழித்திடுவோம் மெஸன்ஞரில் எப்போதும் எட்டி பார்க்காத நண்பன் அன்று ‘என்னப்பா தம்பி, நல்லா இருக்கியா?’. Message எட்டி பார்த்தது.
இவன் – சொல்வதற்கு பெரிதாய் இல்லாத, கல்லூரியில் லூட்டி அடித்தும், கொஞ்சம் படித்தும் பொழுதை ஒன்றாக சுற்றிய நண்பன்.கல்லூரி விட்டு வெளியேறிய பொழுது, நிறைய பேருக்கு, கையில் இரண்டு மூன்று சாய்ஸ் இருந்தது, வேலைக்கு சேர. தறி கெட்டு ஓடவில்லை என்றாலும், மெகா சைஸில் படிக்காததால், நாங்கள் சிலர் கோடம்பாக்கம் சாலைகளிலும், மவுண்ட் ரோடிலும், [...]

முழு பதிவையும் வாசிக்க »