ரஜினி – ஒரு சினிமா ரசிகனாக என்னை எப்போதும் ஏமாற்றாத ஒரு நடிகர். டிரயிலருக்கே சூடம் ஏற்றி, பேப்பர் கிழித்து போட்டு, தலைவா என எட்டு கட்டையில் அலறும் ரசிகனை இன்றும் பெற்றிருக்கும் வயது வந்த நடிகர். டெக்னிக்கலாக கலாசும் மக்கள் இவர் படத்தில் வேலை செய்திருந்தாலும், ரஜினி என்ற ஒரு சொல் மட்டுமே, தயாரிப்பாளரின் லாபத்துக்கு உத்திரவாதம். இவரின் மேனரிசங்களை, இப்போதைய தளபதிகள் முட்டி மோதி செய்தாலும், அட போப்பா உனக்கு வேற வேல இல்ல [...]
மே, 2007 க்கான தொகுப்பு
பேர கேட்டவுடனே சும்மா அதிருது இல்ல
Posted in சினிமா on மே 31, 2007 | 2 மறுமொழிகள் »
போதும் நிறுத்திக்கலாம்
Posted in அனுபவம், சினிமா, நிகழ்ச்சி on மே 27, 2007 | Leave a Comment »
பெட்டிக்கு வெளியே யோசிங்க(Think-out-of-the-box) என்று பொதுவாக சொல்வார்கள். மாத்தி யோசிங்கப்பா, நீங்க பண்றது எல்லாம் போர் அடிக்குது. அப்படி கண்ணா பிண்ணாவென போர் அடித்த சில…தொடர் படங்கள் (sequel movie)இதை யார் தொடங்கி வைத்தார்கள் என தெரியவில்லை. அவர் இருந்தால், தலைவா, போதும் நீ சொன்னதும், இவங்க அத கிண்டி உப்புமா பண்றதும் என சொல்ல தோன்றுகிறது. இந்த வகை, பெரும்பாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம். பாக்ஸ் ஆபிஸில் மில்லியன் மில்லியனாக கொள்முதல் செய்திருக்கிறார்கள். இப்போதும் அப்படி என்று [...]
எங்கெங்கு காணினும்…
Posted in அனுபவம் on மே 24, 2007 | 3 மறுமொழிகள் »
கெளம்புய்யா சீக்கிரம். லேட்டா கெளம்பினா எல்லாம் மிஸ் ஆகிடும். நண்பரும் நானும் பாரம்பரியமாக பெரும்பாலான இந்திய வாழ் அமெரிக்கர்கள் (சே, அமெரிக்க வாழ் இந்தியர்கள்) ஆற்றும் ஜனநாயக கடமையை ஆற்ற கிளம்பினோம். வேறென்ன downtown (SFO – Bay area) விஜயம் தான்.சரி, எப்பவும் போல ஓங்கி உலகளக்கும் பில்டிங் பார்த்து, அமெரிக்க குட்டிகளை கண் குளிர சைட்டடித்து (அட, நாய் குட்டிங்க), கால் வலித்தாலும் கூலாக நடந்து, குளிர் காற்று தான் வாங்க போகிறோம் என்று [...]
எஸ்டோனியா
Posted in Cyber on மே 22, 2007 | Leave a Comment »
இந்த நாட்டின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றே சில நேரம் தேடினேன். அப்படி ஒரு அந்நியம். ஒரு தடவை ஐரோப்பாவும், யுனைடட் கிங்டமும் ஒன்று தானே என்று கேட்டு, நண்பர்களால் நக்கலடிக்கபட்ட நிலையில் என்னுடைய பிற நாட்டு அறிவு. இருந்தாலும், காதில் கண்ணில் அடிப்பட்ட செய்தி கலக்கமானது, அதில் எஸ்டோனியா அடி வாங்கியிருக்கிறது. கூகுள் நியுஸில் எஸ்டோனியா என்று தேடினால், பொல பொலவென இந்த செய்தி தான்.சைபர் வார் (தமிழில் அர்த்தபடுத்தி கொள்ள வேண்டாம்). இதில் [...]
டேய்
Posted in Economy on மே 8, 2007 | Leave a Comment »
ஷில்பா ஷெட்டியை முத்தம் வைத்த ரிச்சர்ட் கியரை சொல்லவில்லை. டேய் பற்றிய ஒரு பக்கம் படித்தேன். உலகம் முழுவதும் ஒரே பணம். பாரின் எஸ்சேஞ் அதல பாதாளத்தில் விழுந்து விடும், இது வந்தால். அதிலிருந்த விஷயம் ஒரு பக்கம் கவர்ந்தாலும், பெயர் தூக்கலாக இருக்கிறது. எங்க இருந்து தான் இப்படி எல்லாம் யோசிக்கறாய்ங்களோ.இப்படி ஒரு விஷயம் சாத்தியம் தானா? வெகு ஜனங்களை அடையாமல், இன்னமும் பரிசோதனை கட்டத்தில், சில பேரின் பேச்சு வார்த்தையில் மட்டுமே இருக்கிறது டேய். [...]
Posted in சினிமா on மே 7, 2007 | Leave a Comment »
…என்ன தீடீர்னு இந்த பணிவு?ஏன்னா நானும் கடவுள்.நெனச்சேன் எங்கயாச்சும் ஹூக் இருக்கனுமே….A. Ars, you are a good man.So are you.ha, you are a last word freak man.…ஹாய் மதன் வாரா வாரம் புதிதாக எழுதப்பட்டாலும் போர் அடிக்கிறது. அன்பே சிவம் அரத பழசானாலும், எப்போது பார்த்தாலும், பழைய வாடை இல்லை.
Posted in சினிமா on மே 7, 2007 | Leave a Comment »
…என்ன தீடீர்னு இந்த பணிவு?ஏன்னா நானும் கடவுள்.நெனச்சேன் எங்கயாச்சும் ஹூக் இருக்கனுமே….A. Ars, you are a good man.So are you.ha, you are a last word freak man.…ஹாய் மதன் வாரா வாரம் புதிதாக எழுதப்பட்டாலும் போர் அடிக்கிறது. அன்பே சிவம் அரத பழசானாலும், எப்போது பார்த்தாலும், பழைய வாடை இல்லை.
Yosemite
Posted in பயணம் on மே 2, 2007 | 4 மறுமொழிகள் »
எப்படி எழுதுவது என தெரியாமல், மூன்று முறை எழுதி அழித்தேன். நினைத்ததை அப்படியே எழுத்தில் சொல்வதற்கு பல நேரங்களில் முடியும், சில நேரங்களில் கண்டிப்பாக முடியாது. இப்போது அப்படித்தான்.
பார்க் என்றாலே, நம்ம ஊர் நடேசன் பார்க்கும், பனகல் பார்க்கும் தான் நியாபகம் வரும். வேலி போட்டு, உள்ளே சிமென்ட் பென்ச், அதில் பாட்டி தாத்தாக்கள், தோழி தோழர்கள் என நடந்தும் உட்கார்ந்தும் இருக்கும் ஒரு இடமாகவே மனதில் பதிந்து விட்டது. யோஸ்மிட்டி பார்க், இதை விட கொஞ்சம் [...]
Posted in அனுபவம் on மே 1, 2007 | Leave a Comment »
தனி ஒருவனுக்குஉணவில்லையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்!!!- பசியெடுத்து வாடிய போது நினைவுக்கு வந்த கவிராஜனின் வரிகள். எத்தனை நிஜம்.
Posted in அனுபவம் on மே 1, 2007 | Leave a Comment »
தனி ஒருவனுக்குஉணவில்லையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்!!!- பசியெடுத்து வாடிய போது நினைவுக்கு வந்த கவிராஜனின் வரிகள். எத்தனை நிஜம்.