Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

மார்ச், 2007 க்கான தொகுப்பு

Alicia Chinai

1996. தூர்தர்ஷன் மட்டுமே பலரின் வீட்டில் இருந்த விஷயம். கலாநிதி மாறன் தமிழ்மாலையில் இருந்து சன் டீவிக்கு சிறிது சிறிதாக மாறிக்கொண்டிருந்த நேரம். எந்த பாடலும், படமும் பிரபலமாக தூர்தர்ஷனின் தயவு அதிகம் தேவைப்பட்டது.
அந்த காலத்தில் பெரிய திரைக்கு வராமல், பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஆல்பம் என்ற புது வடிவத்தை ஒரு 4 நிமிட பாடலில் தமிழ் நாட்டிலும் நுழைத்தவர் அலிஷா. அப்போதெல்லாம்,ஹிந்தி திரைப்பட பாடல்கள் என்னதான் வட நாட்டை புரட்டி போட்டாலும், தமிழ் நாட்டில் டீ கடையில் [...]

முழு பதிவையும் வாசிக்க »

எப்பொழுது விகடன்.காம் போனாலும், ஆவி மட்டுமே படிப்பது வழக்கம். நேரம் நகரவே மாட்டேன் என்றால் மட்டுமே ஜுவி, அவி, சுவி எல்லாம் படிப்பேன். அப்படி புரட்டிகொண்டிருந்த போது, அப்படி என்ன தான்பா பவி’ல சொல்லியிருக்காங்க, என்று கொஞ்சம் தடவினேன்.

விகடன் பாதி வியாபாரமாகி விட்ட காலமிது. 144 பக்கங்களில், கொஞ்சம் கட்டுபடுத்திக்கொண்டு பழைய விஷயங்களை தொடர்வது, நீண்ட கால வாசகர்கள் எல்லோரும் தெரிந்திருக்கும் விஷயம். வந்த பாதையில் பலவற்றை தொலைத்து விட்டாலும், பசுமை விகடனில் தொலைத்ததை [...]

முழு பதிவையும் வாசிக்க »

Philadelphia

இதோ இன்னொரு படம்(பழையது தான்!!!வருடம் 1993). இந்தியாவின் உள்ளே சில நேரங்களில் வாழ்க்கையை தொட்டு படம் எடுக்கிறார்கள். வெளியே பல படங்கள்.

இவர்கள் சிறிய விஷயத்தை, உணர்வுகளோடு ஊதி பெரிதுபடுத்துவதில் கில்லாடிகள். படத்தின் ஆரம்பத்தில் அதிகம் தொட்டுகொள்ளாமல் தான் பார்த்தேன். நாயகனுக்கு எய்ட்ஸ் என்ற விஷயத்தை தொட்டவுடன், அடடே நல்லா இருக்கே இந்த மேட்டர் என்று நினைத்து பார்க்க தொடங்கியது, முடிவில் கொஞ்சம் கணத்தோடு தூங்க போனேன்.
Tom Hanks மற்றும் Denzel Washington, இவர்களை தவிர வேறு [...]

முழு பதிவையும் வாசிக்க »

A magnitude 4.2 earthquake is considered a “light” quake. More than 6,000 occur on an annual basis according to the U.S. Geological Survey (USGS). இங்கே எல்லோருக்கும் இயற்கையின் இடர்பாடுகள் தினமும் கேட்கும் ஒரு விஷயமாகி விட்டது.அறையில் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். தீடீரென ஒரு குலுக்கல். சில நொடிகளுக்கு தொடர்ந்தது. 4.2 ரிக்டர். ஆனால், எங்களிடம் பெரிய அதிர்ச்சி இல்லை. நண்பர் சொல்கிறார், ‘இது பரவாயில்ல. அப்புறம், எங்க விட்டேன்.’ [...]