Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

பெப்ரவரி, 2007 க்கான தொகுப்பு

மொழி, இப்போது திரைகளில். Premiere show இங்கே பாருங்கள். படத்தின் முன்பு உருவான அத்தனை எதிர்பார்ப்புகளையும் மொத்தமாக உடைத்தெரியாத ஒரு படமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

முழு பதிவையும் வாசிக்க »

மொழி, இப்போது திரைகளில். Premiere show இங்கே பாருங்கள். படத்தின் முன்பு உருவான அத்தனை எதிர்பார்ப்புகளையும் மொத்தமாக உடைத்தெரியாத ஒரு படமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

முழு பதிவையும் வாசிக்க »

சங்கீத ஸ்வரங்கள், ஏழே கணக்கா, இன்னும் இருக்கா.. என்னவோ மயக்கம்…என் வீட்டில் இரவு, அங்கே இரவா, இல்ல பகலா.. எனக்கும் மயக்கம்… நெஞ்சில் என்னவோ நெனச்சேன்.. நானும் தான் நெனச்சேன்.. நியாபகம் வரல.. என்னவோ மயக்கம்…இந்த பாட்டை கேட்கும் போது, இரவில் பேசும் பலரின் நியாபகம் வந்தது. இவர்களில் பலரை கவனித்திருக்கிறேன். அவர்கள் காதலித்து கொண்டிருக்க கூடும், இல்லை, நிச்சயமாகி கல்யாண தேதியை எதிர்பார்த்திருக்க கூடும். ஆய்ந்து ஒய்ந்து பேசி விட்டு, படுக்கையில் சாயும் போது அப்படி [...]

முழு பதிவையும் வாசிக்க »

வெகு நாட்களாகவே ஜேபி எக்ஸ்பிரஸ் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இங்கு வந்தபின் BARTல் போகும் போது, அடிக்கடி ஜேபி நியாபகம் வந்தது. அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை, வேறு வேறு நாட்டில் உள்ளது என்பது மட்டுமே வித்தியாசம்.

ஆனாலும், ஜேபி ஏற்படுத்திய பாதிப்பை கொடுக்கவில்லை BART.

அப்பொழுதெல்லாம், அதிகம் ரயிலில் போய் பழக்கம் இல்லை. ஆனால், 3 மாதத்திற்கு தினமும் காட்பாடியில் இருந்து சென்னை சென்று வர வேண்டும், அதுவும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

இது என்ன, இசை வெளியீட்டு விழாவா, இல்லை, வெள்ளி விழாவா என்ற சந்தேகமே வந்தது, இந்த வீடியோ பார்க்கும்போது.

எனக்குள் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக இருந்தது தமிழ் சினிமா. இப்போது அது கொஞ்சம் மாறி சினிமா மட்டுமாக உள்ளது. மற்ற உலக சினிமாக்களை பார்க்கும் போது, ‘அட, நம்ம ஆளுங்க எப்போ இதெல்லாம் எடுக்க போறாங்க’ என்று தோன்றும். மிக சிறிய கால கட்டத்திலேயே, இந்த உலக சினிமா எல்லாம் தமிழ் சினிமாவை மறக்கடித்தது. இப்படி இருந்தபோது [...]

முழு பதிவையும் வாசிக்க »

I’m the greatest thing that ever lived. I’m so great I don’t have a mark on my face. I shook up the world.
இவரை பற்றிய படம் ஓடிக்கொண்டிருந்தது. உலகின் அத்தனை பேருக்கும் தன்னை அடையாளம் காட்டி கொண்டவர். கொஞ்ச நேரத்திலேயே, இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமே என்று விக்கிபீடியாவை அணுகினேன்.
அந்த பதிவு, படத்தை விட சுவாரசியமாகவே இருந்தது. புகழை தன் காலடியில் இட்டு அடிபணிய வைத்த [...]

காதல் என்றால் கனவு மட்டுமல்ல, கடமை என்று நினைத்திருந்த காலங்களில் மனபாடம் செய்து வைத்திருந்த விஷயம் கீழே இருப்பது.தாஜ் மகால், இதற்கு பின் பல கதைகள். இதோ இன்னுமொரு கதை. நீங்கள் கண்டிப்பாக கவனித்திருக்க வேண்டும். நடுவில் சமாதி, அதன் மேல் அழகு மிளிரும் பளிங்கு மண்டபம். அதை சுற்றி, நான்கு பெரிய தூண்கள். இங்கு தான் விஷயமே. அதை இன்னும் கவனித்து பார்த்தால், அவை சிறிது சாய்ந்து இருக்கும், மிக துல்லியமான சாய்வு. இது ஷாஜகான், [...]