இங்கே, இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது, இரண்டு வாரத்திற்கு முன்பு. இதை கேட்டவர் மிக பிரபலம் என்பதால் சற்றே சூடும் பிடித்துள்ளது. நான் பார்க்கும் போது 15767 பதில்கள் சொல்லப்பட்டுள்ளது. ஆச்சரியம் தான்.இதை நம் ஜனாதிபதி படிப்பார், அவசியம் அதை செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை பலருள் இருக்கும் போல தான் உள்ளது. செயல் படுத்த கூடிய மனிதர் தான் அவர். ஆனால், தனி ஆளாக, அவரின் உணர்வு மட்டும் அதை செய்து விடாது. உலகத்தின் அத்தனை மனங்களும் [...]
ஜனவரி, 2007 க்கான தொகுப்பு
Yahoo
Posted in Uncategorized on ஜனவரி 24, 2007 | Leave a Comment »