சாயங்காலம் ஆறேமுக்கால். சரியாக அலாரம் அடிக்கவும், நான் கண் முழிக்கவும், ரயில் நிற்க்கவும் சரியாக இருந்தது. ஒரு பாய் இருந்தா அங்கயே தூங்கிடலாம் போல இருந்தது. ஆனா, வெளியே சில்லென்று உடம்பை ஊடுருவும் காற்று. சரி, வேற வழி இல்லியேன்னு நடக்க ஆரம்பிச்சேன். என்னமோ திரும்பி பாக்க சொல்லி மனசு சத்தம் போட்டுச்சு. மனசு சொல்லி யார் கேக்காம இருப்பா? பார்த்தா, புடவை கட்டிகிட்டு ஒருத்தர் வந்துகிட்டு இருந்தாங்க. எத்தனை நாளாச்சு, புடவை கட்டின ஒரு பொண்ண [...]
செப்டம்பர், 2006 க்கான தொகுப்பு
எத்தனை நாளாச்சு
Posted in Uncategorized on செப்டம்பர் 29, 2006 | Leave a Comment »
Kids – the fortune of India
Posted in Uncategorized on செப்டம்பர் 11, 2006 | Leave a Comment »
Fantastic short film. See how the children’s mindset turns out violent, because of their elders attitude. I am left with question marks, after watching the movie. You??
ஆசிரியர் தினம்
Posted in Uncategorized on செப்டம்பர் 5, 2006 | Leave a Comment »
ஆசிரியர் இல்லா ஒரு மனிதன், எப்போதுமே ஒரு கேள்வி குறி. தன் வழியில் வரும் அத்தனை மாணவர்களையும் அடுத்த கட்டத்துக்கு அனுப்பி விட்டு, தான் மட்டும் அவர்கள் சென்ற வழியை பார்த்து கொண்டே அடுத்து வரும் மாணவர்களை வழி நடத்தும் ஒரு நல்ல மனித உள்ளம். அப்துல் கலாம் இப்போது ஜனாதிபதியாக இருந்தாலும் அவருடைய ஆசிரியர் இன்னமும் ஆசிரியர் தான். முகேஷ் அம்பானி இந்தியாவின் மிக பெரிய சாம்ராஜ்ஜியம் நடத்தினாலும், அவருடைய ஆசிரியர் இன்னமும் ஆசிரியர் தான். [...]
Meenakshi
Posted in Uncategorized on செப்டம்பர் 4, 2006 | 1 மறுமொழி »
I am bad in linking. You should have seen less of links in the posts. I would like to link few now. Here, here and here.
The blogsophere is a world, where everyone is given the seat of emperor. Create your own kingdom and be seated on the emperor’s seat. Rule the world. Sivamurugan really impressed. [...]
இப்படியும் சி(ப)லர்
Posted in Uncategorized on செப்டம்பர் 4, 2006 | Leave a Comment »
என்னடா இப்படி இளச்சி போயிட்ட.இல்லம்மா, அதுக்குள்ள உனக்கு அப்படி என்ன தெரியுது. வந்தே ஒரு வாரம் தான் ஆகுது.எனக்கு தெரியாதா?உனக்கு ஒன்னும் தெரியாது.சும்மா இரு. நான் அப்படியே தான் இருக்கேன்.சரி. வேளா வேளைக்கு சாப்பிடு.சரி.சமைக்க முடியலென்னா வெளிய சாப்பிடு.சரி.ரெண்டு நாளைக்கு ஒரு தடவை எண்ணை தேச்சி குளி.சரி.
என்னடா இப்படி இளச்சி போயிட்ட.ஆமாடா. சரியான சாப்பாடு கிடைக்கல.நீ தான் சமைக்கற இல்ல.இன்னமும் ஆரம்பிக்கல.சரி, அம்மா அடுத்த லைன்ல இருக்காங்க, ஆன்லைன்லயெ இரு. முடிச்சிட்டு வரேன்.சரி.
வேற என்னம்மா. எனக்கு ரொம்ப [...]
Life goes by
Posted in Uncategorized on செப்டம்பர் 4, 2006 | 2 மறுமொழிகள் »
Sitting in the corner block of the bed room. Laptop, the wholesome companion for me on my non-work times. Scrolling back towards the life. The happiest, sad, teary, scariest, fearful, romantic moments are flashing in my mind. Life runs through.
The days of elementary school, with a three decked lunchbox to share with me and my [...]
Posted in Uncategorized on செப்டம்பர் 4, 2006 | Leave a Comment »
பசிக்கு சாப்பாடா இருந்தாலும், தாகத்துக்கு தண்ணியா இருந்தாலும் அது தேவையான நேரத்துல கிடைக்கணும். அதே மாதிரி தான் வெற்றியும்.