அது தான் கலைஞர். இப்படி முடிந்துள்ளது, மு.க. ரஜினி ராம்கி எழுதியுள்ள அடுத்த புத்தகம்.
புத்தகத்தின் ஆரம்பமே, அடடா ஜால்ரா அடிக்க போறாங்கன்னு நெனச்சா, நல்ல வேளை அது இல்லே. பூ மாறி பொழியும் வார்த்தைகளோ, நெஞ்சை பிழியும் உணர்ச்சி பிழம்புகள், கழகத்தின் கொள்கைகள், திராவிட கோஷம் இப்படி எதுவும் இல்லை. இது இல்லாமல் எழுதியதற்காகவே ஒரு சபாஷ்.
பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர் இவர்கள் இல்லாமல் தமிழக அரசியல் முடியாது. அதனால் தானோ என்னவோ, இவர்கள் சம்மந்தபட்ட பகுதிகள் [...]
ஜூலை, 2006 க்கான தொகுப்பு
(தி). மு. க
Posted in Uncategorized on ஜூலை 30, 2006 | 1 மறுமொழி »
Advertisement
Posted in Uncategorized on ஜூலை 30, 2006 | 2 மறுமொழிகள் »
The creative side of media. Recent times, every other channels occupied by advertisements at least once in 15 minutes. What they achieve? Who are their target audience?
This media element, definitely need good amount of experience for a director and other technical artists. AXN’s 30 seconds to fame would be appropriate to mention. Time window is [...]
உறுபசி
Posted in Uncategorized on ஜூலை 22, 2006 | 2 மறுமொழிகள் »
நண்பரிடம் ஓசி வாங்கி படித்தேன். இதன் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் இப்பொழுது நட்ச்சத்திர எழுத்தாளர். அது மட்டுமல்ல, சுகானுபவ எழுத்துக்கு சொந்தகாரரும் கூட. கற்பனை எழுத்துக்கு இவர் கொஞ்சம் முக்கிய இடம் கொடுக்கிறார். ஆனால் அந்த கற்பனை கூட, சம கால அனுபவத்தை வைத்து சொல்லும் கதை சொல்லி.
நண்பர் இதை கொடுக்கும் போது, பர பரன்னு படிக்காதிங்க. அப்புறம் புரியாது. எனக்கு என்னமோ இந்த ஜிரோ டிகிரி மாதிரி இருக்க போகிறது என்று நினைத்தேன். நல்ல வேளை, [...]
iTechnology
Posted in Uncategorized on ஜூலை 22, 2006 | 5 மறுமொழிகள் »
Impossible to run. Impossible to bat or bowl. Impossible, anything, that involves physical activities.
I had been to the cricket mela, not to sit and watch, but to BAT & BOWL. Thinking, I could do micro contribution to the team. The outcome was so comic. I like this comment, ‘why da, you are catching the hen [...]
வேலூர்
Posted in Uncategorized on ஜூலை 9, 2006 | 2 மறுமொழிகள் »
தெய்வம் இல்லாத கோயில்தண்ணீர் இல்லாத ஆறுமரங்கள் இல்லாத மலைஅழகு இல்லாத பெண்கள்
இப்படி எல்லாம் எம் நகரத்து மக்களே தங்கள் ஊரை பற்றி பெருமையாக சொல்லி கொள்வதுண்டு.
கோடை காலத்தில் தமிழகத்து மக்கள் அதிகம் கவலைபடும் இடம். இங்க இவ்ளோ வெயில் அடிக்குதே, பாவம் இந்த வேலூர்காரங்க என்ன தான் பண்ணுவாங்களோ? இப்படி பல பேர் நினைக்கும் நகரம். ஆனால் இந்த மக்கள் அதற்கு எல்லாம் சலைத்தவர்கள் அல்ல என்று நினைக்க தோன்றியது, வேலூர் கோட்டை பார்க்கும் போது.
இப்பொ மேட்டர் [...]
Coutraalam
Posted in Uncategorized on ஜூலை 9, 2006 | Leave a Comment »
Awesome, marvelous, fantastic, mind blowing. These words don’t suffice to pen about Coutraalam, the master of falls in Tamil Nadu. Just thought, these words would be the one to post after the trip. But, the words are disappearing.
6:30 AM. Pretty clear morning. Childish air blowing everywhere around the place. Mother of green blessed the place [...]